அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இன்ஷா அல்லாஹ் வரும் 03-10-2019 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டு பள்ளிவாசளில் நமது புதுக்கோட்டை வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி, ஸலாஹுத்தீன் யூசுஃபி அவர்கள் தலைமையில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெரும் அனைத்து உலமா நண்பர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ( இன்னும் ஒருசில தினங்களில் அழைப்பிதழ் நேரடியாக வழங்கப்படும் )